Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கழுக்குன்றத்தில் யுகாதி ... சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு தொடர் சிகிச்சை சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு தொடர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்ச் 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
எழுத்தின் அளவு:
மார்ச் 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்

பதிவு செய்த நாள்

19 மார்
2018
11:03

திருப்பதி: திருமலையில், மார்ச், 20ல், மூத்த குடிமக்கள் மற்றும் மார்ச், 21ல் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசன வசதி செய்யப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசன வசதி வழங்கி வருகிறது. வரும், மார்ச், 20ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதேபோல், மார்ச், 21ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மதியம், 1:30 மணிவரை, ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசன வசதி செய்யப்பட உள்ளது.

யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு நேற்று, திருமலைஏழுமலையான் கோவிலில்ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான, மலையப்பஸ்வாமியை, ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலுக்குள் உள்ள கருடாழ்வார் எதிரில் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளசெய்தனர்.அர்ச்சகர்கள், புத்தாண்டான விளம்பி ஆண்டின் பஞ்சாங்கத்தை படித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar