Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகநாதசுவாமி மீது சூரிய ஒளி ... முத்துமாரியம்மன் மாசி- பங்குனி விழா:  விழாக்கோலம் பூண்ட காரைக்குடி முத்துமாரியம்மன் மாசி- பங்குனி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

21 மார்
2018
11:03

திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று, திருக்கல்யாண வைபோகம் நடந்தது. திருவள்ளூர், பஜார் தெருவில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.

கோவில் பூஜைகள் நித்தியம், நைமித்திகமென இரு வகைப்படும். நித்தியத்தின் குறைவு தீரச் செய்வது நைமித்திக பூஜை. இதையொட்டி, பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு. பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி இரவு. கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம். நேற்றிரவு. 7:00 மணிக்கு நடைபெற்றது. திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் மணமேடைக்கு எழுந்தருளினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு களித்தனர். பின், இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது. இன்று காலை, சிவிகை பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும், உற்சவர் வலம் வருவார். வரும் 23ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, மகா அபிஷேகமும், அன்றிரவு தொட்டி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா காலங்களில், காலை, மாலை வேத பாராயணம் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar