திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் கோவிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2018 01:03
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், நேற்று உழவாரப்பணி் நடந்தது. கோவில் உட்பிரகாரம் சன்னதிகள் மற்றும் வெளிப்பிரகார பகுதிகளில், உழவார பணி மேற்கொள்ளப் பட்டது. திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம், திருப்பணிக்குழு, அர்த்தசாம பூசை சிவனடியார் திருக்கூட்டம் மற்றும், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், இப்பணியை மேற்கொண்டனர்.