Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் ... காலடி ஆதிசங்கரரின் அவதார தலத்தில் கனகதாரா யாகம் காலடி ஆதிசங்கரரின் அவதார தலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் பங்குனி உத்திர கல்யாண உற்சவம்: மார்ச் 30ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் பங்குனி உத்திர கல்யாண உற்சவம்: மார்ச் 30ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 மார்
2018
09:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர கல்யாண உற்சவம் வரும், 30ல், நடக்கவுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 30, மதியம், 12:00 மணி முதல், 1:00 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில், சுவாமிக்கும், அம்மனுக்கும் கல்யாண உற்சவம் நடக்கும். அன்று மாலை, கொடி மரம் முன்புறம், சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடக்கும். இரவு, 11:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உற்சவம் நடைபெறும்.

தொடர்ந்து நள்ளிரவு, 12:00 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில், சுவாமி மாட வீதியுலா நடைபெறும். மறுநாள், கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி, ஏப்.,1ல், நலங்கு உற்சவம், 2 மற்றும், 3ல், ஊஞ்சல் உற்சவம் நடக்கும். விழா நிறைவாக ஏப்., 4, மதியம், 12:00 மணிக்கு தாமரை குளத்தில், பாலிகைவிடுதல் நிகழ்ச்சி, குமரகோவிலில் மண்டகபடி நடக்கவுள்ளது. அன்று இரவு இன்னிசை கச்சேரி, வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன், சுவாமி வீதியுலா நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar