Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறை நிலையை அடையும் வழி என்ன? அருணாசலேஸ்வரர் பங்குனி உத்திர கல்யாண உற்சவம்: மார்ச் 30ல் கோலாகலம் அருணாசலேஸ்வரர் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் மலர்துாவி அஞ்சலி
எழுத்தின் அளவு:
அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் மலர்துாவி அஞ்சலி

பதிவு செய்த நாள்

23 மார்
2018
05:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பக்தர்கள் மலர் துாவியும், மலர் வளையம் வைத்தும், அஞ்சலி செலுத்தினர்.  

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த, 22 ஆண்டுகளாக, கோவிலில் நடக்கும், கார்த்திகை தீப திருவிழா உள்ளிட்ட அனைத்து, விழாக்களிலும், சுவாமி மாட வீதி உலா செல்லும்போது, முன்னே சென்று, வழி நடத்தியது.  நேற்று உடல் நலக்குறைவால், கோவில் யானை ருக்கு இறந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப உறுப்பினர் இறந்ததை போல, அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். தினமும், அதிகாலை, 5:00 மணிக்கு, குமரக்கோவில் கிணற்றிலிருந்து, சுவாமி அபிஷேகத்திற்கு, யானை ருக்கு தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். அந்த நேரத்தில், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் ருக்குவை  தரிசிப்பர். இந்த நிகழ்வு இன்று நடக்காததால், அப்பகுதி மக்கள், ருக்குவை நினைத்து கண் கலங்கினர். ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar