பதிவு செய்த நாள்
31
மார்
2018
12:03
திருப்பூர்: திருப்பூர் வழியாக காமாக்யா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அசாம் மாநிலம், காம்ரூப் மாவட்டத்தில், புகழ்பெற்ற காமாக்யா கோவில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், இக்கோவிலுக்கு செல்கின்றனர்.தமிழகம் வழியாக இக்கோவிலுக்கு ரயில் இதுவரை இல்லை. காமாக்யாவுக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏப். 8ம் தேதி, மதியம், 2:00 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ள