Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்தூர் கோயில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் செப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் நேர்த்திக்கடன் பொம்மைகள் ரெடி
எழுத்தின் அளவு:
விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் நேர்த்திக்கடன் பொம்மைகள் ரெடி

பதிவு செய்த நாள்

31 மார்
2018
04:03

விருதுநகர்:-விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொம்மைகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்டங்களில் பிரசித்திப்பெற்றது. உடல்நிலை சரியாக ஆண், பெண் பொம்மை, குழந்தை உடல்நிலை சரியாக குழந்தை பொம்மை, குழந்தை வரம்  வேண்டுபவர்களுக்கு தொட்டில் குழந்தை பொம்மை, குழந்தை பிறந்தவர்களுக்கு தாய்-சேய் பொம்மை, குழந்தைகள் தவழ தவழும் பொம்மை, வீடு கட்ட நினைப்பவர்களுக்கு வீட்டுப் பொம்மை, வெளிநாட்டு வேலைக்குப் போக விமானப் பொம்மை, ஆயிரங்கண் பானை மற்றும் அக்னிச் சட்டிகள் என பலவிதமான
நேர்த்திக்கடன்களை விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்காக வேண்டிக் கொள்வார்கள். தற்போது நேர்த்திக்கடன் பொம்மை விற்பனை சூடுப்பிடித்துள்ளது.

கார் பொம்மை ரெடி மையிட்டான்பட்டியில் குலத்தொழிலாக செய்து வருகின்றோம். நேர்த்திக் கடன் பொம்மைகள் என்பதால் தை, மாசி, பங்குனி என மூன்று மாதங்கள் விரதம் இருந்து செய்வோம்.

களிமண், வண்டல்மண், மணல் மூன்றையும் கலவையாக சேர்த்து அச்சில் வைத்து பொம்மை கள் செய்வோம். பங்குனி, சித்திரையில் பொம்மை விற்பனை அதிகமாகும். ரூ.300 வரை பொம்மைகள் விற்கப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்பெஷலாக கார் வாங்க நினைப்பவர்களுக்கு கார் பொம்மை ரெடியாக இருக்கிறது. லாபம் பார்க்காமல் குறைந்த விலையில் விற்கிறோம். இவரை 99521 66059 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.நாகராஜன், பொம்மை தயாரிப்பவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar