முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2018 03:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மக்களுக்கு பாத்தியப்பட்ட தர்ம தவள விநாயகர், முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. முன்னதாக சிறப்பு அபிசேகம், ஆராதனை நடந்தது. ரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு விசுகனி தரிசனம் நடந்தது.