Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் ... போடி பகவதியம்மன் கோயிலில் விளக்கு பூஜை போடி பகவதியம்மன் கோயிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல்
எழுத்தின் அளவு:
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
11:04

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பரமக்குடியில், மதுரை அழகர் கோயிலைப் போன்று சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா நடப்பது வழக்கம். முன்னோட்டமாக நேற்று காலை 5:30 மணிக்கு முகூர்த்தக்காலானது, கோயில் அர்ச்சகர்கள் வேத, மந்திரம் முழங்க நடப்பட்டது. ஏப்.25ல் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கி, ஏப். 29 ல் இரவு 2 மணிக்கு மேல் சுந்தரராஜப் பெருமாள், தீ வர்த்திகள் வெளிச்சத்தில் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar