Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குளத்தில் முதுமக்கள் தாழி ... அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா : நாளை கோலாகல கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
01:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை (ஏப்.,18) காலை 10:05 - 10:29 மணிக்குள் நடக்கிறது.சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்க மதுரை விழாக்கோலம் பூண்டுஉள்ளது. நாளை கொடியேற்றம், ஏப்.,25 இரவு 7:40 - 8:04 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,26 மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்., 27 காலை 9:05 - 9:29 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்.,28 காலை 6:30 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு குங்குமம் பாக்கெட்டுகள் மற்றும் இதர பொருட்களை கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி ரசீது பெற்று கொள்ளலாம்.இதுதொடர்பாக தனி நபர், நிறுவனத்திடம் தொடர்பு கொள்ள வேண்டாம். யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் 0452 -234 9868 என்ற போனில் தகவல் தெரிவிக்கலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar