Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆஞ்சநேயர் கோவிலில் பரத நாட்டிய ... மதுரை வீரன் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் விஷூக்கனி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
01:04

ஊட்டி: ஊட்டி ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத, பூஜைகள், விஷூக்கனி தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் குருக்கள் தீபம் ஏற்றி வைத்தார். இதன் பின், படி பூஜை, உதய அஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடந்தது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடந்தது. விஷூக்கனி பூஜையை காண திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.குன்னுார், அருவங்காடு, வெலிங்டன் ஐயப்பன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது.இதேபோல், மஞ்சூர், கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில் விஷூக்கனி பூஜையையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar