வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், வாஸ்து நாள் மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று, வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம், வாஸ்து பகவானுக்கு அபிஷேகம், கால பைரவருக்கு ஹோமம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.