பெத்தநாயக்கன்பாளையம்: ராமநவமியை முன்னிட்டு, ஏத்தாப்பூர், ராமர் பஜனை மடத்தில், ஆஞ்சநேயர் உற்சவம், நேற்று நடந்தது. அதையொட்டி, உற்சவமூர்த்திகள் ராமர், சீதை, ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து நடந்த பஜனை, அன்னதானத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.