கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக இருக்கிறதே! “சொற்றுணை வேதியன் சோதிவானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே” என்கிறது நமச்சிவாய பதிகம். தமிழ்மூதாட்டி அவ்வையும், “சிவாயநம என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை” என்கிறார். “ஓம் நமசிவாய” என்று எப்போதும் ஜெபித்து நன்மை பெறுங்கள்.