காலையில் விழித்ததும் கோயில் கோபுரத்தைக் காண்பதால் என்ன பயன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2018 04:05
கருவறையில் சூட்சுமமாக இருக்கும் இறைவனே கோபுரத்தில் ஸ்துõலமாக (வெளிப்படையாக) இருப்பதாக ஐதீகம். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்று கோபுரத்தின் பெருமையைக் குறிப்பிடுவர். காலையில் கோபுரத்தில் கண்விழிப்பது நல்ல சகுனமாகும். அன்றைய பொழுது இறையருளால் நல்ல பொழுதாக அமையும் என்பது ஐதீகம்.