Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை அருகே அரிகண்டம் ... வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் டிச.1ல் பாலாலய பூஜை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2025
12:11

அரியலுார்: பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1.32 கோடி ரூபாய் சொத்துகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.


அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்கள் தனிநபரால் ஆக்கிரமித்து பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, அரியலுார் மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தனி நபரால் ஆக்கிர மிக்கப்பட்ட, 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடங்களை நேற்று மீட்டனர். ‘கோவிலுக்கு சொந்தமாக சுவாதீனம் செய்யப்பட்ட இடங்கள், தனிநபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. கோவிலுக்கு எதிரே தனி நபரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கும் அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar