Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கல்பட்டு திரவுபதி அம்மன் ... பெரிய மாரியம்மனுக்கு கோவிலில் பாலாபிஷேகம் பெரிய மாரியம்மனுக்கு கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மபுரி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

09 மே
2018
11:05

தர்மபுரி: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில், காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபி?ஷகங்கள் நடந்தன.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில், தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபி?ஷகங்கள், 1,008 அர்ச்சனை மற்றும் 28 ஆகம பூஜைகள் நடந்தன. நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கால பைரவர் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கல்லுகுறுக்கி பெரியஏரி அருகே உள்ள, கால பைரவர் கோவிலில், பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர். போச்சம்பள்ளி அருகே உள்ள அண்ணாமலைபுதூர் மல்லிக்கல் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar