வருஷநாடு, வருஷநாடு அருகே வாலிப்பாறையில் முத்து மாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர். வருஷநாடு, வருஷநாடு அருகே வாலிப்பாறையில் முத்து மாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.