Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம் ஓசூர் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளாத்துாரம்மனுக்கு பாலாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2018
12:05

ஆர்.கே.பேட்டை: வெள்ளாத்துாரம்மனுக்கு நேற்று, வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில் அமைந்துள்ளது, வெள்ளாத்துாரம்மன் கோவில். ஆர்.கே.பேட்டை, வங்கனுார், பொதட்டூர்பேட்டை, மத்துார், புச்சிரெட்டிபள்ளி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர், வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.தை மற்றும் ஆடி மாதங்களில், பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். நித்ய பூஜைகளும் நடக்கின்றன. வெள்ளிக்கிழமையை ஒட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளாத்துாரம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar