Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திர ஏகாதசி விரதம்; இதை படிங்க.. ... திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருமலையில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன் 18 சித்தர்கள் சந்நிதியில் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன் 18 சித்தர்கள் சந்நிதியில் வழிபாடு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
10:10

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு செய்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமம் ஒளிலாயம் சித்தர் புரம் அமைந்துள்ளது. இங்கு வந்த தமிழக அரசு கொறடா சபரிநாதனுக்கு ஒயிலாயம் நிர்வாகிகள் பூரண கும்பம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் அங்கு அமைந்துள்ள 18 சித்தர்கள் சந்நிதியில் வழிபாடு செய்த பின்னர் ராஜேந்திரா சுவாமிகள் நினைவிடத்தில் மலர்கள் தூவி  வழிப்பட்டார். பின்னர் உலக நன்மைக்காக 108 யாக குண்டங்கள் வைத்து நடைபெற்ற சிறப்பு மகா யாகத்தில் பங்கேற்று வழிப்பட்டார். தகவல் அறிந்து அங்கு திரண்ட தமிழக வெற்றி கழகத்தினர் அரசு கொரடாவுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்ததுடன் அவருடன் செல்பி படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக ஒளிலாயம் நிர்வாகிகள் சார்பில் அரசு கொறடா சபரிநாதனுக்கு நூலினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை நினைவு பரிசாக வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar