Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை வரதராஜ பெருமாள் கோவில் ... கருட சேவையில் சுந்தரராஜ பெருமாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெலமகண்டிகை வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2018
01:05

ஊத்துக்கோட்டை : வெலமகண்டிகை வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை அருகே உள்ளது, வெலமகண்டிகை கிராமம். இங்கு, 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, வியாச மகிரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது.கடந்த, 10ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, சுவாமிக்கு அபிஷேகம், 10:00 மணி முதல், 11:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை ஹரிகதை நடைபெறும். விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர். உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar