Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்தையில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2018
01:05

மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:00 மணியளவில், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு இளநீர், தேன், நெய் உள்ளிட்ட ஏழுவித அபிஷேகங்கள் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முன் யாகசாலை அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பூ பல்லாக்கில் பக்தர்கள் துாக்கி வந்தனர். பின் கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து உற்சவ நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பகல் 12:30 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றிவந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் செய்து வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar