Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடல் கடந்த நவராத்திரி கொண்டாட்டம்: ... வடபழனி முருகன் கோவிலில் பிரமிடு வடிவில் சக்தி கொலு: குவிந்த பக்தர்கள் வடபழனி முருகன் கோவிலில் பிரமிடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி 3ம் நாள்: கோலாட்டம் அலங்காரத்தில் அருள்பாலித்த மதுரை மீனாட்சி அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி 3ம் நாள்: கோலாட்டம் அலங்காரத்தில் அருள்பாலித்த மதுரை மீனாட்சி அம்மன்

பதிவு செய்த நாள்

13 அக்
2026
10:10

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று கோலாட்டம் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழா வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ,  இரண்டாம் நாளில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் மூன்றாம் நாளான இன்று கோலாட்டம் அலங்காரத்தில் எழுந்தருளினார். நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் கொலு மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் 11 அரங்குகளில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவச் சிலைகள், அம்மனின் அவதாரங்கள் மற்றும் திருவிளையாடல் புராணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், வீணை இசை, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோலாட்டம் அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar