Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் ... குரு பகவானுக்கு பால் அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2018
01:05

ஆர்.கே.பேட்டை : வியாழக்கிழமையை ஒட்டி, சாய்பாபா கோவில்களில் நேற்று, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சாய்பாபா கோவில். இந்த கோவிலில், நித்ய பூஜைகளுடன், வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. சுந்தரராஜபுரம், மோசூர், சந்திரவிலாசபுரம் மற்றும் அம்மையார்குப்பத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதே போல், பத்மாபரம், சாய்பாபா கோவிலிலும், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar