Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரபகவான் ... பழநி வைகாசி விசாகம் நாளை மே 27ல்  திருக்கல்யாணம் மே 28ல் தேரோட்டம் பழநி வைகாசி விசாகம் நாளை மே 27ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி 1,008 கலச பூஜை
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி 1,008 கலச பூஜை

பதிவு செய்த நாள்

26 மே
2018
09:05

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று(மே 26)ல் முதல் வரும், 28 வரை, 1,008 கலச பூஜை நடக்கிறது.  

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, இறை வனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், கடந்த, 4 முதல் தாரா அபிஷேகம் நடந்து வரு கிறது. தினமும் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் ஊற்றப்படுகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் வரும், 28ல், நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று(மே 26)ல்  காலை, 7:15 மணிக்கு கணபதி பூஜையுடன், முதல் கால 1,008 கலச பூஜை நடக்கிறது. 28ல், நான் காவது கால கலசபூஜை நடக்கவுள்ளது. அன்று இரவு சுவாமி வீதியுலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar