Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோவில் குளம் தூர்வாரப்படுமா? குமரி திருப்பதி கோவிலில் விரைவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மநல்லுார் கோவிலில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2018
01:06

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் நாகமணிந்த விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிேஷக விழாவில் ஏராளமனோர் தரிசனம் செய்தனர். கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 11ம் தேதி காலை 8:30 மணியளவில் நவகிரக சாந்தி, மாலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்த நேற்று முன்தினம் 12ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, காலை 8:30 மணியளவில் கடம் புறப்பாடாகி, விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar