Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலேசியா முருகன் கோவிலுக்கு ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
04:06

திருநெல்வேலி: வாசுதேவநல்லூர், இடப்பாகவல்லி அம்பாள் சமேத சிந்தாமணி நாத சுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா 19.06.2018 காலை 06.00 மணிக்குமேல் 07.45 மணிக்குள் மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 29.06.2018 வரை ஆகிய பத்து நாட்களுக்கும் திருவிழா உமையொரு பாகன் இடப்பாகவல்லி அம்பாள் சமேத அர்த்தநாரீஸ்வரர் திருவருளால் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்

19.6.18
காலை மணி 06.00 க்கு மேல் 07.45 க்குள் கொடியேற்றம்
காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மதியம் 12.00 மணி முதல் அன்னதானம் இரவு 7.30 மணிக்கு பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பர் திருவீதி உலா.

20.6.18
காலை 8.00 மணிக்கு கனக பல்லக்கில் சுவாமி அம்மையப்பன் திருவீதி உலா
இரவு 07.00 மணிக்கு திருக்குற்றாலம் நந்தனார் சிவபூத கனநாத கைலாயத் திருக்கூட்டம், கைலாய வாத்திய முழக்கத்துடன் சுவாமி அம்மையப்பன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா

21.6.18
காலை 8.00 மணிக்கு கனக பல்லக்கில் சுவாமி அம்மையப்பன் திருவீதி உலா
காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்:பார்வதி அம்மை பூங்கேடயத்தில் தபசு எழுந்தருளல் நிகழ்ச்சி
மாலை 5.00 மணிக்குமேல் 6.00 மணிக்குள் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், பிருங்கிமா முனிவருக்கும் சுவாமி அம்பாள் மண மாலை மற்றும் திருக்காட்சி கொடுத்தல் இரவு 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணம் இரவு 9.00 மணிக்கு மேல் கனகப்பல்லக்கில் பட்டினப் பிரவேசம்

22.6.18
காலை 8.00 மணிக்கு கனக பல்லக்கில் சுவாமி அம்மையப்பன் திருவீதிஉலா
இரவு 07.00 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி அம்மையப்பன் மண்டகபடியிலிருந்து எழுந்தருளி திருவீதி உலா.

23.6.18
காலை 8.00 மணிக்கு கனக பல்லக்கில் சுவாமி அம்மையப்பன் திருவீதி உலா
இரவு 7.00 மணிக்கு பூங்கேடயத்தில் பார்வதி அம்பாளும்; இந்திரவிமானத்தில் சுவாமியும் திருவீதி உலா திருஊடல் காட்சி

24.6.18
காலை 8.00 மணிக்கு திருஞான சம்பந்தப்பெருமானுக்கு அம்மையப்பர் ஞானப்பால் வழங்கும் திருக்காட்சி, கனக பல்லக்கில் திருவீதி உலா
இரவு 7.00 மணிக்கு 6-ம் திருநாள் மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும், அம்மையப்பன் யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.

25.6.18
காலை 8.00 மணிக்கு கனக பல்லக்கில் அம்மையப்பர் திருவீதி உலா
மாலை 4.00 மணிக்கு சிவப்பு சாத்திக் கூத்தப்பெருமான் திருவீதி உலா சுவாமி கனகபல்லக்கில் திருவீதி உலா
இரவு 07.00 மணிக்கு பூம்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா

26.6.18
காலை 6.00 மணிக்கு வெள்ளை சாத்தி - பச்சைசாத்தி அருள்மிகு கூத்தப்பெருமாள் திருவீதி உலா
காலை 8.00 மணிக்கு கனக பல்லக்கில் சுவாமி அம்மையப்பர் திருவீதி உலா
காலை 11.00 மணிக்கு அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு அருள்மிகு கங்காள நாதர் சுவாமி திருவீதி உலா
இரவு 07.00 மணிக்கு கைலாச பருவத்தில் சுவாமி திருவீதி உலாவும், குதிரை வாகனத்தில் சந்திரசேகர் சுவாமி திருத்தேர் பார்வையிடல்

27.6.18
காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள், சுவாமி தேருக்கு எழுந்தருளல், தேர் வடம் பிடித்தல்
பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம்
இரவு 07.00 மணிக்கு: அம்மையப்பன்
தேர்த்தடம் பார்க்க வெட்டும் குதிரையில் திருவீதி உலா.

28.6.18

காலை 10.30 க்கு மேல் 11.30 க்குள் தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் திருவீதி உலா
மாலை 4.00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சப்தாவரணம் அம்மையப்பன் திருவீதி உலா
இரவு 8.00 மணிக்கு தெப்பத்திருவிழா

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar