Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டவன் கட்டளை வாழ்வின் பொருள் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்கள் இரண்டால்...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
01:07

மகாவிஷ்ணுவின் திருமேனி மேகம் போல கருமை நிறம் கொண்டது. ஆனால் அவரின் இரண்டு கண்கள் மட்டும் தாமரை மலர் போல சிவந்திருக்கின்றன. இதனை திருப்பாவை பாசுரத்தில் ‘கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.  ‘செங்கண்’ என்பதற்கு செவ்வரி ஓடிய சிவந்த கண், விசாலமான கண், அருள்புரியும் கண் என்பது பொருள்.  கிருஷ்ணாவதாரத்தில் மட்டுமல்ல, பெருமாள் எந்த அவதாரம் எடுத்தாலும் அவருடைய கண்கள் அகன்றதாக இருக்கும்.  மந்த்ரராஜ பத ஸ்தோத்திரம் நரசிம்மரை ‘விருத்தோத்புல்ல விசாலாட்சம்’ என்று குறிப்பிடுகிறது. ‘எத்தனை பக்தர்கள்  வந்தாலும் பெற்ற தாய் போல அருட்பார்வை செலுத்தும் கண்கள்’ என்று இதற்கு பொருள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar