Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்கள் இரண்டால்... உள்ளத்தில் பக்தி வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்வின் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
01:07

வாழ்வின் பொருளை உணர்த்தும் ஞானகாரகரான கேதுவை  வழிபட்டால் மனத்தெளிவு உண்டாகும், பக்தி பெருகும், மோட்சம் கிடைக்கும்.

ஓம் அரவத் தலையனே போற்றி
ஓம் அமர உடலோனே போற்றி
ஓம் அசுர குலனே போற்றி
ஓம் அமரன் ஆனவனே போற்றி
ஓம் அசுர நாயகனே போற்றி
ஓம் அமுது நாடியவனே போற்றி
ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் அரவத் தலைவனே போற்றி
ஓம் அர்த்த சரீரனே போற்றி
ஓம் அபயகரனே போற்றி
ஓம் அசுவதி அதிபதியே போற்றி
ஓம் அந்தர்வேதி நாடனே போற்றி
ஓம் அன்பர்க் காவலனே போற்றி
ஓம் அறுபரித் தேரனே போற்றி
ஓம் ஆற்றல் மிக்கோனே போற்றி
ஓம் இரு கூறானவனே போற்றி
ஓம் இடமாய் வருபவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் எண்பிள்ளையுடையவனே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவனே போற்றி
ஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் ஒன்பதாம் கிரகமே போற்றி
ஓம் கடையனே போற்றி
ஓம் கடைசி கிரகமே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கார் வண்ணனே போற்றி
ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி
ஓம் காலனானவனே போற்றி
ஓம் கிரகண காரணனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குஜனை ஒத்து அருள்பவனே போற்றி
ஓம் கொடி ஆசனனே போற்றி
ஓம் கொள் விரும்பியே போற்றி
ஓம் கோபியே போற்றி
ஓம் கோள் ஆனவனே போற்றி
ஓம் சனித் தோழனே போற்றி
ஓம் சனி விரதப் பிரியனே போற்றி
ஓம் சாயா கிரகமே போற்றி
ஓம் சிம்ஹிகை சேயே போற்றி
ஓம் சிரம் இழந்தவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சித்ரகுப்தனதி தேவதையனே போற்றி
ஓம் செதில் முகனே போற்றி
ஓம் செங்கண்ணனே போற்றி
ஓம் செவ்வண கிரகமே போற்றி
ஓம் செவ்வல்லிப் பிரியனே போற்றி
ஓம் சுக்ரன் தோழனே போற்றி
ஓம் சூரியப் பகையே போற்றி
ஓம் ஞானகாரகனே போற்றி
ஓம் ஞானியர்க்கு அணியே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தத்துவஞானியே போற்றி
ஓம் தனி கிரகமிலானே போற்றி
ஓம் துருக்கல் உலோகனே போற்றி
ஓம் துறவாசை அளிப்பவனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தோஷ நிவாகரனே போற்றி
ஓம் நரம்புக்கு அதிபதியே போற்றி
ஓம் நற்றேரனே போற்றி
ஓம் நெடியவனே போற்றி
ஓம் நிறை தனமளிப்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் பல்வண்ண ஆடையனே போற்றி
ஓம் பன்னிறக் கொடியனே போற்றி
ஓம் பக்த ரட்சகனே போற்றி
ஓம் பற்றறச் செய்பவனே போற்றி
ஓம் பல்வணக் குடையனே போற்றி
ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் பிரமன் அதிதேவதையனே போற்றி
ஓம் பீடையை போக்குபவனே போற்றி
ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
ஓம் பூமியில் வளர்ந்தவனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெருமையனே போற்றி
ஓம் மதிக்கெதிரியே போற்றி
ஓம் மகத்துக்கு அதிபதியே போற்றி
ஓம் மலையத்து விழுந்தவனே போற்றி
ஓம் மஹா கேதுவே போற்றி
ஓம் மானுடல் பீடனே போற்றி
ஓம் மாலருள் பெற்றவனே போற்றி
ஓம் மினியிடம் வளர்ந்தவனே போற்றி
ஓம் மோகினி தடிந்தவனே போற்றி
ஓம் முருகன் சேவகனே போற்றி
ஓம் முக்தி அருள்பவனே போற்றி
ஓம் முடியணியனே போற்றி
ஓம் முக்கோணக்கோலனே போற்றி
ஓம் மும்மல நாசகனே போற்றி
ஓம் மூலத்ததிபதியே போற்றி
ஓம் மெய் ஞானியே போற்றி
ஓம் மெய் நாட்டமளிப்பவனே போற்றி
ஓம் ராகு சமீபனே போற்றி
ஓம் ராகுவின் பாதியே போற்றி
ஓம் வடமேற்கு இருப்பவனே போற்றி
ஓம் வண்ணசந்தனப் பிரியனே போற்றி
ஓம் வந்தனைக்கு உரியவனே போற்றி
ஓம் வாயு திசையனே போற்றி
ஓம் விஷ்ணு பக்தனே போற்றி
ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் வினோதனே போற்றி
ஓம் வியாதி தீர்ப்பவனே போற்றி
ஓம் வைடூர்யப் பிரியனே போற்றி
ஓம் ‘தும்’ பீஜ மந்திரனே போற்றி
ஓம் கேது பகவானே போற்றி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar