Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்குருவின் ஆசியுரை பாயிரம் (விநாயகர் காப்பு)
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 2. சத்குருவின்ஆசியுரை
வாழ்த்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
05:07

ஆற்றுப்படுத்துதல் ஆன்மநிலையனும் சரி உலகில் நிலையினும் சரி, தான் கண்ட கேட்ட உணர்ந்தவற்றை மற்ற சீவர்களுக்கு உரைத்த நிலைதனை சான்றோர்கள் ஆற்றுப்படுத்தல் என்பர். தான் அடைந்த பேறினை யாவருக்கும் அறியப்படுத்தினார் திருமுருகாற்றுப்படை ஸ்ரீ அருணகிரிநாதர் அந்நிகழ்வினை வரும் சந்ததியினர் அறியும் பொருட்டும் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும்  இன்ன பிற நூல்களிலும் ஆவணங்களிலும் பதிவு செய்து வரலாறாக பல நூற்றாண்டுகள் நிகழ்வுனை  ஆன்றோர்கள், சமயக்குரவர்கள், அனுபூதியுற்றோர்களின் பல படைப்புகள் பாரதம் முழுவதும் மட்டுமின்றி சைவநிலை பரவிய பூமி முழுவதும் உள்ளது.

குறிப்பாக நம் நாட்டில் தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம் எழுந்தருளிய கடம்பவனமாம் மாமதுரையின் வரலாறும், இத்தலத்தின் வரலாற்றுப் புதினங்களும் பல நிலைகளில் கிடைத்தாலும், ஓவ்வொரு வைரங்களாக அந்த வைரங்களைக் கோர்த்து வைர மாலையாக வரலாற்றுப் பெட்டகமாக ‘ஸ்ரீ ராஜ மாதங்கி” மதுரை அமுது நம்கையில் தவழ்வதற்கு நாமெல்லாம் பாக்யசாலிகளே.  மஹா சோடசி, பாலை, புவனை, சியாமளை, மாதங்கி, சுக சியாமளை, பஞ்ச தசாட்சரி, சோடசி என அன்னையின் எட்டுநிலைகளில் சீவர்களின் உயர்விற்கு அன்னை பசு வடிவில் இறைவனை வணங்கும் வழிபாடு நிலையான, மாதங்கி திருப்பெய ரால் நூலினை அமைத்த மாண்பும், ஆலயத்திற்குச் செல்லும் வழியில் உள்ள தலங்கள், இருப்பிடம், பரப்பளவு, கட்டமைப்பு உணர்த்தும் தத்துவ காரணங்கள், அம்மை  அப்பனின் சன்னதி உட்புறம் பிரகாரம் (வெளிப்புறம்) இசைபாடும் தூண்கள், ஓவியங்கள் உணர்த்தும் வரலாறு, குளம் வந்த நிலையும் குல மரபினங்களையும், திருவிழாக்களும், தமிழ்ச்சங்க வேந்தார்கள், நாயக்கர்கள், திருப்பணிகள், அவர்தம் வழிபாடுகளையும் கோவில் உறை இறை ரூபங்கள் இவ்வாறாக ஓவ்வொரு அடியாக நமக்கு விளக்கி  கண்முன்னே இல்லையில்லை, நம் மனத்தகத்தே கொண்டு வரும்  பாங்கும், அனைவரும் விளங்கிடும் வகையில் அமைந்திட்ட எளிய இனிய தமிழ் நடை, அதுமட்டுமா! திருசக்கரம் அதன் பீடங்கள் சத்குரு பதஞ்சலியாரின் யோக ஞான தத்துவம், அவதூதர்கள், பிரபஞ்சம், பூமி வரலாறு அப்பப்பா.. இவ்வளவு விஷயங்களையும் வரலாற்று பெட்டகமாக  நமக்கெல்லாம் தந்து ஊள்ளார்.

ஆன்ம தல வரலாற்றைச் சொல்வதற்கு வரலாற்றுச் செறிவும், திண்மையும், ஆழ்ந்த மதிநுட்பம், அக வழிப்பாடு உள் ஊணர்தல், குருவருள் திருவருள் வாய்க்கப்பெற்று தன் வாழ்வையே வரலாறு ஆக்கிய இந்நூல்ஆசிரியர் ஸ்ரீ ராஜ மாதங்கி அன்னை அருளினால் ஆலவாய் ஆலய வரலாற்றை கடலென நமக்குச் சமர்ப்பித்து விட்டு இது ஒரு முகவுரையே என குறிப்பிட்டுள்ளது அவர் தம் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூல குருவின்ஆசியுரை ஆச்சாரியார் ஆவர்களுக்கு
திரு. டி.எஸ். கிருஷ்ணன் கிடைத்ததைக் காட்டிலும்க எனதுரையை வாழ்த்துரையாக கருதாமல் இந்நூலுக்கும் நூல் ஆசிரியருக்கும் வணங்கும் உரையாக ஏற்பீர்.
ஓவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அரிய நூலாகும் இந்நூல்

தேவகோட்டை            குரு பதமே காப்பு
தேதி : 03.03.2018        எஸ்.கணபதி                                                   
            ஞான சக்தி பீடம்

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 2. சத்குருவின்ஆசியுரை »
temple news
(நாடி நூலில் நவின்ற வாழ்த்துரை)மாணிக்கச் செல்வி மதுரையம்பதி திருப்பாதம் போற்றிமகன் தானும் ராசமாதங்கி ... மேலும்
 
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பரமுத்தி யான முதலைத் துதி செயச்சுத்தி யானைதன் செய்ய பொற் பாதமே-  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar