கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பரமுத்தி யான முதலைத் துதி செயச்சுத்தி யானைதன் செய்ய பொற் பாதமே- பரஞ்சோதி முனிவர்பொருள் : சக்தியாகவும் சிவமாகவும் ஓப்பற்ற பர முத்திப் பேறாகவும் ஊள்ள முழு முதற் கடவுளைத் துதி செய்யத் தேவையான சிறந்த சொற்களையும் நல்ல பொருளையும் நமக்கு விநாயகப் பெருமானின் பொற்பாதங்களே நல்குவன.