Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி திருஆவினன்குடி கோயிலில் ... சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் :ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ல் திறப்பு

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2018
10:07

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில், வரும், 16-ல் நடை திறக்கப்படுகிறது.கேரள மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 16-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு, திருநீறு பிரசாதம் வழங்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.வரும், 21- வரை, எல்லா நாட்களிலும் உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, களப பூஜை, சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar