Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை காளியம்மன் கோயிலில் ... சேத்தூர் அய்யனார் கோயிலில் ஆனி முப்பழம் அபிஷேக விழா சேத்தூர் அய்யனார் கோயிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ஆரம்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ஆரம்பம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
11:07

மானாமதுரை: மானாமதுரையில் விநாயகர் சதுர்த்திக்காக மண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிஆரம்பமாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி அன்றைய தினம் வீடுகள்,மக்கள்  கூடும் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இதற்காக மானாமதுரையில் மண்ணால் செய்யப்படும் விநாயகர்  சிலைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 13ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக தற்போதே மானாமதுரையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளி சிவசங்கரி,37 கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு 2 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து சென்றுள்ளனர்.

தற்போதே வேலைகளை துவக்கினால் தான் செப்டம்பர் மாதம் சிலைகளை சப்ளை செய்ய முடியும் என்றும் ரூ.10 லிருந்து ரூ.4 ஆயிரம் வரை மதிப்புள்ள விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகிறோம்,என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar