Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோவிலில் புஷ்ப அலங்காரம் சக்தி விநாயகர் கோவிலில் நமசிவாய மந்திரம் பாராயணம் சக்தி விநாயகர் கோவிலில் நமசிவாய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
11:07

உடுமலை: உடுமலை அருகே, மேற்குதொடர்ச்சிமலையில் பலத்த மழை பெய்து வருவதால், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, திருமூர்த்திமலை அடிவாரத்திலிருந்து, 900 மீ., உயரத்தில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஒருவாரமாக, மேற்குதொடர்ச்சி மலையில் பருவமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணியர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.அடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல, பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar