Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் வந்த விதவிதமான விநாயகர் ... தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்: காவிரியில் நீராடி பக்தர்கள் வழிபாடு தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி விநாயகர் கோவிலில் நமசிவாய மந்திரம் பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
01:07

உடுமலை:உடுமலை, சக்தி விநாயகர் கோவிலில்,பக்தர்களால், ஒரு கோடியே, எட்டு லட்சம் முறை நமசிவாய மந்திரம் பாராயணம்செய்யப்பட்டது. உடுமலை முத்தையா பிள்ளை லே அவுட் சக்தி விநாயகர் கோவிலில், திருமுறை மற்றும் சைவசித்தாந்த பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது. அதில், பக்தர்கள் சார்பில், ஒரு கோடியே, எட்டு லட்சம் முறை நமசிவாய மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள், திருவாசகம் முற்றோதல் குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்களும், பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன.பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இன்றுஆராதனை விழா நடக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar