Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் ஆடிபிறப்பு ... ஆடி பிறப்பை முன்னிட்டு களை கட்டிய காரைக்குடி ஆடி பிறப்பை முன்னிட்டு களை கட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி மாத திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
11:07

வில்லிவாக்கம்: தை மாத பிறப்பான, உத்தராயண புண்ணிய கால துவக்கத்தை கொண்டாடு வது போல, ஆடி மாத தட்சிணாயண புண்ணிய கால பிறப்பையும், ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


Default Image
Next News


இந்த ஆண்டு, ஆடி மாதம், செவ்வாய்கிழமையான நேற்று பிறந்தது. சாஸ்திரங்கள், ஆடியை, சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் நடைபெறும். சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம், செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகும். இங்கு, இந்தாண்டிற்கான ஆடி மாத திருவிழா, நேற்று வெகுவிமரிசையாக துவங்கியது. முன்னதாக, காலை, 4:00 மணியளவில் அம்பாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும், விசேஷ சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar