ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் ஆலயம் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போன்று உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முருகன் சன்னதியிலும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.