கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராமநாதபுரம்: கோதண்டராமர் கோயிலில் ஆடித்திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. தேரோட்டம் நேற்று காலை நடந்தது. வீடுகளில் பெண்கள், தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.