Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ ... கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
12:07

கடலுார்: கடலுார் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை செடல் உற்சவம், இரவு 7:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கும், 5ம் தேதி காலை 11:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாத்தி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar