Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வியாஸராஜ மடத்தின் மடாதிபதி தரிசனம் சக்தி கந்தமாரியம்மன் கோவிலில் பூக்குண்டம் விழா சக்தி கந்தமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்திரம் ஓதுகிறார் மதுரை மாரிச்சாமி
எழுத்தின் அளவு:
மந்திரம் ஓதுகிறார் மதுரை மாரிச்சாமி

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
01:08

மதுரை: மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில், பிராமணர் அல்லாத மாரிச்சாமி, 34, அர்ச்சகர் ஆனதை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த, 2007ல், முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகும் திட்டத்தை துவங்கினார்.  மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்துார், பழநியில் சைவ வேத பாடசாலை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணியில் வைணவ பாடசாலை மூலம், 206 பேர் பயிற்சி பெற்றனர். இவர்கள், ஓராண்டு பயிற்சிக்கு பின், ‘இளநிலை அர்ச்சகர்’ சான்று பெற்றனர். 10 ஆண்டுகளாக, அர்ச்சகர் பணி வழங்கவில்லை.

தற்போது, கேரளா அரசு, பிராமணர் அல்லாதோரை அர்ச்சராக்கி வருகிறது. இதே போன்று, தமிழகத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டது. இதன்படி, மதுரை தல்லாகுளம் வடகரை அய்யப்பன் கோவில் அர்ச்சகர் பணிக்கு நடந்த நேர்காணலில்,  அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த, மாரிச்சாமி என்பவர் தேர்வானார்.
அவருக்கு, கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து, பணி நியமன ஆணை வழங்கினார். சிறு வயது முதல், மாரிச்சாமிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இருந்ததால், பன்னிரு திருமுறை பாடல், ஆகம விதிகள் பயிற்சி பெறுவது எளிதானது. இதற்கு முன், புதுார் வீரமாகாளியம்மன் கோவில் அர்ச்சகராக இருந்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar