Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... சதுரகிரியில் ஆடி அமாவாசை பிரதோஷ வழிபாட்டுடன் துவக்கம் சதுரகிரியில் ஆடி அமாவாசை பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,யில் பெரியாழ்வார் மங்களாசாசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,யில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2018
11:08

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளான நேற்று பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு  பெரியாழ்வார்,  ஆண்டாள் கோயிலிலிருந்து ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள    பெரியபெருமாள்,  கருட வாகனங்களில் எழுந்தருளிய காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்களுக்கும்  மங்களாசாசனம் செய்தார்.  இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனத்திலும் எழுந்தருளினர்.

காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடந்த இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 10 :00 மணிக்குமேல் ஐந்து கருடசேவை   நடந்தது.மணவாளமாமுனிகள் மட ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர்கள் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆண்டாள், ரெங்கமன்னார்,  பெரியபெருமாள்,காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்களுக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar