Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தவறு செய்தால் தண்டனையை ஏற்றுக்கொள் மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெற்கே ஒரு காமாக்கியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
04:02

மயிலாடுதுறை அருகிலுள்ள கடலங்குடியில் கச்சபுரீஸ்வரராக சிவன் அருள்பாலிக்கிறார். தேவாசுரர்களின் தந்தையான கஷ்யப மகரிஷி காஞ்சிபுரத்தில் பிரதிஷ்டை செய்த கச்சபுரீஸ்வரருக்கு இணையாக இவர் கருதப்படுகிறார். பழங்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என இத்தலம் வழங்கப்பட்டது. முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது. கால வெள்ளத்தில் சிதிலமடைந்த இக்கோயிலில், மூலவர், நந்தி மட்டுமே மிஞ்சினர். இதையடுத்து கோயிலில் திருப்பணி தொடங்கியது. அம்மன், பரிவாரமூர்த்திகள் நிர்மாணிக்கப்பட்டனர். சக்தி தலங்களில் அசாம் காமாக்கியா கோயில் புகழ்பெற்றது. அங்குள்ள அம்பிகையான காமேஸ்வரி கடலங்குடியிலும்அருள்பாலிக்கிறாள். விநாயகர், முருகன், நடராஜர், துர்க்கை, ராகு, கேது பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். ஜன.30ல் இங்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. போன்: 98400 53289.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar