Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆவாரங்காடு அக்னிமாரியம்மன் கோவில் ... வறட்சி நீங்க வேண்டி 1,008 திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலையூரில் பசுமை பாரி விநாயகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2018
01:09

காரைக்குடி:ரசாயனம் கலந்து செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வந்ததால் அவை மாசுபட்டு வந்தது. இவற்றை தவிர்க்கும் வகையில் நடப்பாண்டில் இயற்கைக்கு கேடு விளைவிக்காக விதை விநாயகர் பல்வேறு இடங்களில்  உருவாக்கப்பபட்டு வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே உள்ள பாலையூர் கலைவாணர் கால்பந்து கழகம் சார்பில் முளைப்பாரி பிள்ளையார் உருவம் வடிவமைக்கப்பட்டது. களிமண்ணில் நெல்லை ஒட்டி, களிமண் கரையாதபடி வைக்கோல் பிரியை சுற்றி 10 அடி பாரி  பிள்ளையார் வடிவமைக்கப்பட்டது. நாற்றுகள் வளர்ந்த நிலையில் பச்சை பசேல் என காட்சி தருகிறார் இந்த பாரி பிள்ளையார். கால்பந்து கழக உறுப்பினர் பாண்டியராஜ் : இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, மீன் மற்றும் பறவைகளுக்கு இரை தரக்கூடிய பிள்ளையார்  உருவங்கள் இந்த ஆண்டு வழிபாட்டுக்காக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாங்கள் நெல் நாற்று மூலம் பாரி பிள்ளையாரை உருவாக்கியுள்ளோம். முளைப்பாரி முறையில் இதில் உள்ள நாற்றுகள் விளைவிக்கப்படுவதால் பாரி பிள்ளையார்  என்கிறோம்.குட்டி விவசாய முறையில் உருவாக்கி உள்ளோம். சிறுவர்களுக்கு விவசாயத்தின் பெருமை தெரிகிறது.இன்று இங்குள்ள மாரியம்மன் கோயில் ஊரணியில் இந்த பிள்ளையாரை கரைக்க உள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar