பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியில், விஸ்வ கர்மா ஜெயந்தி விழா, நேற்று (செப்., 17ல்) நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. பின், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில், நிர்வாகிகள் மணி, கருணாகரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.