Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவதானப்பட்டி மேல்மங்கலத்தில் ... தாமிரபரணி மகாபுஷ்கர விழா துவக்கம் தாமிரபரணி மகாபுஷ்கர விழா துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
குலசை தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 அக்
2018
05:10

துாத்துக்குடி: திருச்செந்துார் அருகே, குலசேரபட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில், மைசூருக்கு அடுத்த படியாக தமிழகத்தில் துாத்துக்குடி, குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த விழாவில், ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் கூடுவர். இந்த ஆண்டு தசராத் திருவிழா, இன்று (அக்.,10ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை, 5:00 மணிக்கு, யானை மீது, கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், கொடியேற்றமும் நடைபெற்றது.கொடியேற்றத்திற்குப் பின், வேடமணிபவர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 19-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு, 12:00 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. அன்றைய தினம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினத்தில் கூடுவர். இதில், பல பகுதிகளில் இருந்தும், வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். விழாவையொட்டி, ஆலோசனைக் கூட்டம் நேற்று, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar