Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குலசை தசரா விழா கோலாகல துவக்கம் தாமிரபரணி மகா புஷ்கரம் 12 தீர்த்த ரதங்கள் புறப்பாடு தாமிரபரணி மகா புஷ்கரம் 12 தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய கோவில் சிலைகள் எடை குறித்து ரகசிய ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2018
01:10

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள சிலைகளை, நேற்று முன்தினம் இரவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், எடை போட்டு பார்த்து, ரகசியமாக ஆய்வு நடத்தி உள்ளனர்.சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், சிலைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், செப்., 29ல், தஞ்சாவூர் பெரிய கோவிலில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தினர்.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையில், தஞ்சாவூர், எஸ்.பி., செந்தில்குமார் மற்றும், 10க்கும் மேற்பட்ட போலீசார், இரவு, 7:00 மணிக்கு, பெரிய கோவிலுக்கு வந்தனர்.கோவிலில் இருக்கும் சிலைகள் ஒரிஜினலா, அதன் எடை சரியாக உள்ளதா என, எடை போட்டு சரிபார்த்துள்ளனர். மேலும், அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சிலைகள் குறித்து, விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை இரவு, 11:00 மணி வரை நடந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar