பெரியகுளம் நாமத்வார் மையத்தில் சுவாதி நட்சத்திர பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2018 03:10
பெரியகுளம்:பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் புரட் டாசி சுவாதி நட்சத்திரம் சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணர், ராதைக்கு துளசி பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் மகாமந்திரம் சொல்லி பூக்களால் பூஜை செய்தனர்.உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. சுவாமிஜி, திருப்பாதுகைக்கு திருமஞ்சனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்தனர்.