Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலையில் நாளை (அக்.,14ல்) கருடசேவை: ... கூடலூரில் மந்தையம்மன் கோயில் விழா கூடலூரில் மந்தையம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பத்தூரில் பீஜப்பூர் சுல்தான் காலத்திய செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2018
03:10

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் ஆகியோர் பல்வேறு பகுதிகளில், ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், திருப்பத்தூர் அடுத்த சின்ன சமுத்திரத்தில் வசிக்கும் முனிசாமி என்ற விவசாயி வீட்டில் இருந்த, மூன்று பழங்கால நாணயங்களை ஆய்வு செய்ததில், 15ம் நூற்றாண்டை சேர்ந்த, பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா காலத்திய செப்பு நாணயங்கள் என, தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: மூன்று நாணயங்களிலும், பெர்சிய மொழியில் அடில்ஷா பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் ஒரு பக்கம், இலை போன்ற அமைப்பிற்குள், ஒன்பது புள்ளிகள் காணப்படுகின்றன. இவை, பீஜப்பூர் சுல்தான்களின் அனைத்து நாணயங் களிலும் காணப்படுகின்றன. இப்புள்ளிகள் சுல்தான்களின் சின்னமாகும். வடக்கே பீஜப்பூரை தலைநகரமாக கொண்டு, ஆட்சி செய்தாலும், தமிழகத்தில் தஞ்சை பகுதிகள் இவரது ஆட்சிக்குப்பட்டு இருந்தன. 1646ல் விஜயநகர பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன், ஒரு போரில் தோல்வியடைந்தான். இதனால் தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பின்றி தவித்தனர். இதையறிந்த
சுல்தான் அடில்ஷா, தஞ்சை நாயக்கர்களுக்கு பாதுகாப்பளித்து, தனக்கு கப்பம் கட்டும்படி செய்தார். 1649ல், சுல்தான் படைகள் செஞ்சியை போரிட்டு வென்றன. தொடர்ந்து வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் சுல்தான் கட்டுப்பாட்டில் வந்தது. அந்த காலகட்டத்தில் வெளி யிடப்பட்ட நாணயங்கள்தான் இவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar