காரமடை அரங்கநாதர் கோவில், உண்டியலில் ரூ.9 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2018 12:10
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.பக்தர்கள் காணிக்கை செலுத்த, 10 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தம், 9 லட்சத்து, 27 ஆயிரத்து 923 ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானதாக, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் தெரிவித்தார்.