Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்பனை தரிசிக்க 50 வரை ... கூடலூர் விநாயகர் கோவிலில் விஜயதசமி நாளில் வித்யாரம்பம் கூடலூர் விநாயகர் கோவிலில் விஜயதசமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா

பதிவு செய்த நாள்

20 அக்
2018
10:10

நாகை: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு அக்ஷரபியாச திருவிழா நடைபெற்றது. இ தனையொட்டி அப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் மற்றும் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள் நன்கு கல்வி கற்க வேண்டி ஸ்ரீ சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரா தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் சரஸ்வதி அருளுடன் கல்வியை ஆரம்பிக்கவும், அவர்களுக்கு வார்த்தைகள் சுத்தமாக வரவேண்டியும் பூஜிக்கப்பட்ட தேன், பால் மற்றும் தினை மாவில் நனைத்த தங்க எழுத்தாணியை கொண்டு முதல் எழுத்தான அ  வை எழுதியதுடன், வெள்ளி எழுத்தாணியால் வெள்ளித்தகட்டிலும், பின்னர் தரையில் பர ப்பிவைக்கப்பட்ட நெல்மணிகளிலும் குழந்தைகளை எழுதச்செய்தனர். பள்ளி தாளாளர் சிவசங்கர், தலைமை ஆசிரியர் ஜேக்கப்ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் நாவில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இதில் திரளான குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar